113 : 1
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
(நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான்.
★
113 : 2
مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.
★
113 : 3
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,
★
113 : 4
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,
★
113 : 5
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
★